Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தேவ உதானி ஏகாதசி என்பது வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை. இதனால் பக்தர்கள் எரிக்கரைகளிலும், கோவில்களிலும் விஷ்ணு பூஜை நடத்தி வழிபாடு செய்தனர். இடம்: ஜபல்பூர், மத்திய பிரதேசம்.
02-Nov-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ11-May-2026

2/

சட்டசபை கூட்டத்தொடரில் கோட் சூட் அணிந்து பங்கேற்ற முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
11-May-2026

3/

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் கடும் கோடை வெப்பம் நிலவும் சூழலில் வறண்டு கிடக்கும் சபர்மதி ஆற்றின் வழியாக நடந்து சென்ற வாலிபர்கள்.
11-May-2026

4/

பஞ்சாபில் நெல் மற்றும் கோதுமைக்கு மாற்றாக குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தும் சூரியகாந்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்குள்ள பட்டியாலாவில் நன்கு விளைந்த சூரிய காந்தி பூக்கள் மஞ்சள் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன.
11-May-2026

இன்றைய போட்டோ10-May-2026

5/

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக விஜய்க்கு கவர்னர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
10-May-2026

6/

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கோடை வெயில் கொளுத்துகிறது; அதன் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தாயும்-சேயும் துணியால் போர்த்தியபடி சென்றனர்.
10-May-2026

7/

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கூண்டில் அடைக்கப்பட்ட புலி மீது தண்ணீரை ஊற்றி குளிர்வித்த வனத்துறை ஊழியர்.
10-May-2026

8/

உத்தரபிரதேச மாநிலம் காசியில் பழமையான மற்றும் நெரிசலான தால் மண்டி பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்.
10-May-2026

இன்றைய போட்டோ08-May-2026

9/

கர்நாடக மாநிலம் ஷிவமொகா மாவட்டம் சோரப் தாலுகாவில் உள்ள சித்தூரில் ஏரி வேட்டை எனப்படும் பாரம்பரிய கருவிகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் நிகழ்வான கெரே பேட்டே திருவிழாவில் ஆர்வத்துடன் மீன் பிடித்த மக்கள்.
08-May-2026

10/

நாகலாந்து மாநில கவர்னர் நந்த் கிஷோர் யாதவ், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அருகில் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
08-May-2026

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap