கேரள மாநிலம் சபரிமலை கோவிலில் அய்யப்பனை தரிசிக்க, இந்த ஆண்டு சீசன் துவங்கிய நாள் முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பதினெட்டாம் படி ஏறுவதற்காக காத்திருந்த பக்தர்கள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.