உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், சமூக சேவை, சிறந்த ஆசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விருது வழங்கினார்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.