வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் ஆண்டுதோறும் ஹார்ன்பில் என்ற பெயரில் கலாசார திருவிழா நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் பழங்குடியினரின் பாரம்பரிய நடனங்கள், கலைநிகழ்ச்சிகள் அரங்கேறும். அங்கு நடந்த விழாவில், பழங்குடியின கலைஞர்களுடன் இணைந்து நடனமாடிய பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா. இடம்:டுபெமா.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.