கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 2 பகுதியில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கோவிலில் மண்டல கால சிறப்பு பூஜையையொட்டி ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அவதார மகிமை குறித்து பாகவத சப்தாகம் நிகழ்வு நடந்தது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.