உத்தரபிரதேசத்தின் மதுராவில் உள்ள யமுனா விரைவு சாலையில் கடும் பனிமூட்டம் காரணமாக, ஏழு பஸ்கள், மூன்று சிறிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்திற்குள்ளான வாகனங்கள் கிரேன் மூலம் அகற்றப்பட்டன.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.