நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, திருப்போரூர்- செங்கல்பட்டு சாலையில் கரும்பாக்கம் பகுதியில், சாலையோரம் ஆபத்தான நிலையில் இருந்த, 80 அடி ஆழ விவசாய கிணறு பகுதியில், இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.