Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஒளியும் தாமரையும்: விழித்தெழுந்தவரின் புனிதப் பொருட்கள் என்ற தலைப்பிலான புத்தரின் புனித சின்னங்கள் மற்றும் பழங்கால பொருட்களை உள்ளடக்கிய பிரமாண்டக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 03) திறந்து வைக்கிறார். இதில் நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு மீண்டும் தாயகம் கொண்டு வரப்பட்ட புனிதப்பொருட்கள், பெட்டகங்கள் மற்றும் ரத்தினக் கற்கள் இடம்பெறுகின்றன. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஒரு சிறிய குகை போன்ற நுழைவாயிலுடன் கூடிய அரைவட்ட வடிவ ஸ்தூபி.
03-Jan-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ18-May-2026

2/

ஊட்டி தாவரவியல் பூங்கா, 128 வது மலர் கண்காட்சியில், கார்னேஷன் மலர்களால் உருவாக்கப்பட்ட சென்னை சென்ரல் கட்டடம் முன்பு சுற்றுலா பயணிகள் படம் எடுத்து செல்கின்றனர்.
18-May-2026

3/

சென்னையில் காலை வேளையில் ஏரியில் இரை தேடி அதிகமாக குவிந்துள்ள கூழைக்கிடா பறவைகள்.இடம் : பெருங்குடி
18-May-2026

4/

கடலூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மாற்றுதிறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
18-May-2026

5/

திருப்பூர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய நுழைவாயில் கட்டும் பணி நடக்கிறது
18-May-2026

6/

ஊட்டி தாவரவியல் பூங்கா, 128 வது மலர் கண்காட்சியில், கார்னேஷன் மலர்களால் உருவாக்கப்பட்ட மகாபலிபுரம் கடற்கரை கோயில்.
18-May-2026

7/

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார். இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
18-May-2026

8/

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார்.
18-May-2026

இன்றைய போட்டோ17-May-2026

9/

சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
17-May-2026

10/

ஆபத்தான முறையில் தடுப்புகள் அமைக்கப்படாமல் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள். இடம் : மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் சாலை,கோயம்பேடு
17-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us