நீண்ட காலத்திற்கு பிறகு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் நவகோபுரங்கள் மற்றும் நகரின் மீது பகலிலேயே பனி அடர்த்தியாக படர்ந்திருந்தது. அந்த பனிப்போர்வையை மெல்ல மெல்ல கிழித்து வெளிச்சத்தை தர முயன்ற கதிரவன்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.