பெண்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து ஆர்.எஸ். புரம் காந்தி பார்க் பகுதியில் பா.ஜ., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.