ஊட்டி பூண்டுக்கு தற்போது விலை ஏற்றம் தொடர்வதால் சுற்றுப்புற பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் பூண்டு பயிரிடப்பட்டுள்ளது. கோடை சீசன் சமயங்களில் இதன் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.