ஊதிய உயர்வை உடனே வழங்க வலியுறுத்தி தேசிய சுகாதார இயக்க அலுவல் ஊழியர்கள் புதுச்சேரி சுகாதார துறை செயலாளரிடம் மனு கொடுக்க தலைமை செயலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.