தமிழக சட்டமன்ற தேர்தலில் ஈ.வி.பி. இயந்திரங்கள் சுழற்சி முறையில் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ரிப்பன் மாளிகையில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.