சிவகங்கையில் நடந்த தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு கூட்டம் சேர்க்க ஆபத்தை உணராமல் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்தனர். இடம்: சிவகங்கை அரசு பழைய மருத்துவமனை ரோடு.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.