காரைக்காலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை; தங்கள் விசைப்படகுகளை பாதுகாப்பாக துறைமுகத்தில் நிறுத்திவைத்தனர். 2/
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பேனர்கள்.இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் 3/
ஆபத்தை உணராமல் மொபைலில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டி. இடம்: அவினாசி ரோடு 4/
திருநெல்வேலி மாவட்டம் அழகியபாண்டியபுரம் அருகே வாகைகுளம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மிளகாய்களை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்... 5/
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் 6/
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன். 7/
சிதம்பரம் ஸ்ரீ ஆத்மநாதர் கோவிலில்,நடைபெற்ற ஸ்ரீ குரு நமச்சிவாய குரு பூஜை விழாவில், பக்தர்கள் பங்கேற்று திருவாசக முற்றோதல் செய்தனர் 8/
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காலை பலத்த காற்று வீசியது. 9/
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெளியில் சுற்றித் திரியும் மான்களை ஆர்வமுடன் தொட்டு ரசிக்கும் பொதுமக்கள் 10/
மெரினா கடற்கரையில் குளித்து ஒரு சிறுவன் இறந்த நிலையில் திருவான்மியூர் கடற்கரையில் ஆபத்தை உணராமல் கூட்டமாக குளித்து விளையாடும் சிறுவர்கள்.
மேலும் undefined
மேலும் undefined