பொதுமக்கள் வாக்கு செலுத்தும் வாக்குச் சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : அரசு மேல்நிலைப் பள்ளி துரைப்பாக்கம்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.