NRI ஆல்பம்
NRI ஆல்பம்24-Mar-2025

NRI ஆல்பம்29-Mar-2025

ஹாங்காங்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் மக்காவ் SARs முதன்முறையாக நடத்திய இந்தியா விழாவால், ஹாங்காங்கின் இரவு வாழ்க்கை மாவட்டத்தின் மையப்பகுதியான லான் குவாய் ஃபாங் (LKF), ஒரு துடிப்பான கலாச்சார மையமாக மாறியது. லான் குவாய் ஃபாங் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தி, உள்ளூர்வாசிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்தது.
29-Mar-2025
NRI ஆல்பம்23-Mar-2025

நியூஸிலாந்து கர்னாடிக் சொசைட்டி ஆக்லாந்தில் மைக்கேல் பார்க் பள்ளி அரங்கம் எல்லர்ஸ்லீயில் ஏற்பாடு செய்திருந்த கர்நாடக இசை கச்சேரியில், கர்நாடக இசை உலகில் மிகச்சிறந்த கலைஞரான சங்கீத கலாநிதி சுதா ரகுநாதனின் இசைக் கச்சேரி மிகச்சிறப்பாக நடைபெற்றது. உடன் எம்பார் கண்ணன் வயலினும், பரத்வாஜ் மிருதங்கமும் வாசித்து கச்சேரியை சிறப்பு செய்தனர்
23-Mar-2025
NRI ஆல்பம்09-Mar-2025

NRI ஆல்பம்03-Mar-2025

NRI ஆல்பம்02-Mar-2025

NRI ஆல்பம்25-Feb-2025

பாரம்பரிய விளையாட்டுகளுக்கு உயிர்கொடுக்கவும், இன்றைய குழந்தைகளுக்கு அவைகளை அறிமுகம் செய்து பயிற்சி அளிக்கவும், அவர்கள் விளையாடிக் களிக்கவுமான 'கத்தார் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்' என்கிற அமைப்புதொடக்கவிழாவில், சிலம்பம், நிகழ்வை வில் அம்பு விளையாட்டு, கரலாக்கட்டை, மிதிவண்டி வட்டை ஓட்டுதல், பம்பரம், கோலி குண்டு, பல்லாங்குழி, பரமபதம், கல்லாங்காய், உறியடி, கோகோ போன்ற விளையாட்டுகளை விளையாடிய விருந்தினர்களுக்கு, தேன் மிட்டாய், பொரி உருண்டை, நூல் மிட்டாய், எலந்தவடை, கை காத்தாடி, ஆரஞ்சு மிட்டாய், புளிப்பு மிட்டாய் போன்றவை வழங்கப்பட்டன.
25-Feb-2025
NRI ஆல்பம்22-Feb-2025

ஹாங்காங்கில் உள்மயக்கும் இசை மாலையில், கர்நாடக பாரம்பரிய இசை மற்றும் பக்தி சங்கீதத்தின் ஆத்மார்த்தமான மெல்லிசைக்கு ஏற்பாடு செய்திருந்தது. அவருடன் ராம் சுந்தர் வரதராஜன் மிருதங்கத்திலும், ஹாங்காங்கைச் சேர்ந்த இளம் திறமையான வயலின் கலைஞர் நிகில் ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.ள இந்தியத் தூதரகம், பாடகி டாக்டர் ரேகா ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பங்கேற்ற
22-Feb-2025
NRI ஆல்பம்20-Feb-2025

NRI ஆல்பம்19-Feb-2025

பாரதி கலை மன்றம் நடத்திய பொங்கல் விழாவில், அரும்புகளின் அழகு நடனம், அம்மாவைப் பார்த்தபடியே, அபிநயத்து ஆடியது கண்கொள்ளாக்காட்சி! வண்ணப் பட்டாடையுடன் ஆடிய பாவையரின் பரத நாட்டியம் வெகு நேர்த்தி! பாரதியாரின்“ தீராத விளையாட்டுப் பிள்ளை” கண்ணனை, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய கோபியர் நடனம் மிக அருமை!
19-Feb-2025