/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
டிரெண்ட்ஸ்
/
சிறப்பு விற்பனையில் புதிய பொருட்கள்
/
சிறப்பு விற்பனையில் புதிய பொருட்கள்
ADDED : ஜூன் 12, 2025 10:19 PM

டி.எஸ்.எஸ்., அண்ட் கோவின் சிறப்பு விற்பனையில், புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு வந்துள்ளது. பிரீத்தி கம்பெனியின்புதிய வரவான எக்கோ பிரஸ் கிடைக்கிறது. இதில், அரைக்கும் உணவுப்பொருட்கள் நாள் முழுவதும் கெட்டு போகாமலும், நிறம் மாறாமலும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதால் இதை மேஜிக் மிக்சி என்கிறார்கள்.
அடுத்ததாக, கேலக்சி கிரைண்டர் அதிக திறன் வாய்ந்த மோட்டாருடன் உணவு பொருட்களை வேகமாக அரைக்கும் சக்தி கொண்டது. மோட்டாருக்கு ஏழு வருட உத்திரவாதத்துடன், வீட்டிற்கே வந்து சர்வீஸ் வசதி செய்து தரப்படும். விடியம் கிளாஸ் டாப் காஸ் ஸ்டவ், சுத்தம் செய்வதற்கு ஏதுவாக பர்னர், ஸ்டாண்ட், டிரே ஆகியவை தனித்தனியே வெளியேஎடுத்துக்கொள்ளலாம்.
கோவை பிரீவைன் கம்பெனியின் புதிய வரவாக பூண்டு, சின்ன வெங்காயம் தோலுரிக்கும் உபகரணம், தேங்காய் துருவும் உபகரணம், ஜூஸ் செய்யும் இயந்திரம், பிளைண்டர், கெட்டில் ஆகியவை உள்ளன.
முன்னணி நிறுவனங்களான பிரீத்தி, ஹாக்கின்ஸ், பிளிப்ஸ், ராகோல்டு, வேபர், கிளன், கம்பெனிகளின் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கலாம்.
- டி.எஸ்.எஸ்., அண்ட் கோ, ரேஸ்கோர்ஸ், கே.ஜி., தியேட்டர் அருகில். - 96556 51119, 0422 - 221 8634, 221 1288