உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணாபுரம் சுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

கிருஷ்ணாபுரம் சுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

செஞ்சி: கிருஷ்ணாபுரம் சுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.


செஞ்சி கிருஷ்ணாபுரம் கொத்தமங்கலம் சாலை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில் இன்று கிருத்திகை வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலையில் சுப்பிரமணியர் வள்ளி தேய்வயானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாத வினையாக மும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !