உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் திருவாவடுதுறை ஆதினம் தரிசனம்

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் திருவாவடுதுறை ஆதினம் தரிசனம்

பேரூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், சுவாமி தரிசனம் செய்தார். திருவாவடுதுறை ஆதினம் 24ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவா‌ண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், நேற்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். மூலவர் சன்னதி, அம்பாள் சன்னதி, நடராஜர் சன்னதியில், திருவாவடுதுறை ஆதினம் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், ஆதினத்திடம் ஆசி பெற்றனர். ஆதினமட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !