உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் மண்னீஸ்வரர் கோவிலில் குங்குலிக்கலைய நாயனாருக்கு சிறப்பு பூஜை

அன்னூர் மண்னீஸ்வரர் கோவிலில் குங்குலிக்கலைய நாயனாருக்கு சிறப்பு பூஜை

கோவை ; அன்னூர் மண்னீஸ்வரர் கோவிலில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலிக்கலைய நாயனாருக்கு ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது இதில் புஷ்ப அலங்காரத்தில் குங்குமக்கலைய நாயனார் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில்  ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !