திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நடுவுநிலைமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
சாலமன் பாப்பையா : பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.