திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
கனவு நிலை உரைத்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
சாலமன் பாப்பையா : நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.