/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணற்றில் குப்பை, மட்டைகள் கிடப்பதால் உடலை தேடுவதில் சிக்கல் Coimbatore crime
/
கிணற்றில் குப்பை, மட்டைகள் கிடப்பதால் உடலை தேடுவதில் சிக்கல் Coimbatore crime
கிணற்றில் குப்பை மட்டைகள் கிடப்பதால் உடலை தேடுவதில் சிக்கல் Coimbatore crime
கோவை மாவட்டம் போத்தியம்பாளையத்தை சோ்ந்தவர் ஓதிசாமி. இவரது மகள் ஹர்சினி. பி.ஏ பட்டதாரி. தந்தையுடன் விவசாய பணியில் ஈடுபட்டார். வீட்டின் அருகே உள்ள பயன்பாடில்லாத கிணற்றின் அருகே மாடுகளை கட்டிப்போட ஹர்சினி முயன்றார். அவரை மாடு முட்டியது. இதில் நிலைதடுமாறிய ஹர்சினி கிணற்றில் விழுந்து பலியானார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கிணற்றில் குப்பை மட்டைகள் கிடப்பதால் உடலை தேடுவதில் சிக்கல் Coimbatore crime
கோவை மாவட்டம் போத்தியம்பாளையத்தை சோ்ந்தவர் ஓதிசாமி. இவரது மகள் ஹர்சினி. பி.ஏ பட்டதாரி. தந்தையுடன் விவசாய பணியில் ஈடுபட்டார். வீட்டின் அருகே உள்ள பயன்பாடில்ல
ஜன 19, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement