/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைந்த செலவில் மழை நீரை வடிகட்டி சேமிக்கும் எளிய முறை
/
குறைந்த செலவில் மழை நீரை வடிகட்டி சேமிக்கும் எளிய முறை
குறைந்த செலவில் மழை நீரை வடிகட்டி சேமிக்கும் எளிய முறை
மழை நீரை தேக்கி வைக்காவிட்டால் அது அப்படியே வழிந்தோடும். ஆனால் அவற்றில் வண்டல் மண் படிந்திருக்கும். அந்த தண்ணீரை சேமிப்பதற்காக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வடிகட்டி அமைத்துள்ளது. இந்த வடிகட்டி ஒரு நிமிடத்துக்கு 2 லிட்டர் வீதம் தண்ணீரை சுத்தப்படுத்தி சேமிக்க முடியும்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
குறைந்த செலவில் மழை நீரை வடிகட்டி சேமிக்கும் எளிய முறை
மழை நீரை தேக்கி வைக்காவிட்டால் அது அப்படியே வழிந்தோடும். ஆனால் அவற்றில் வண்டல் மண் படிந்திருக்கும். அந்த தண்ணீரை சேமிப்பதற்காக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்ம
ஜன 24, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement