/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு | Muthamil Murugan Conference | Palani
/
பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு | Muthamil Murugan Conference | Palani
பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு | Muthamil Murugan Conference | Palani
பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை ஆகஸ்ட் 24 மற்றும் 25 ம் தேதி இருநாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் நடத்த திட்டமிடப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு | Muthamil Murugan Conference | Palani
பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட முடிவு செய்யப்ப
ஆக 23, 2024
திண்டுக்கல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement