/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
மதுரை
/
வெங்கடாசலபதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
வெங்கடாசலபதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
வெங்கடாசலபதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் சிந்து பட்டி வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் கும்பாபிேஷகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து கோயில் முன்பு யாக சாலை பூஜைகள் தொடங்கின. நான்காம் யாகசாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடானது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வெங்கடாசலபதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் சிந்து பட்டி வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் கும்பாபிேஷகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து கோயில் முன்பு
ஏப் 05, 2024
மதுரை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement