/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
மயிலாடுதுறை
/
30ஆம் தேதி பட்டின பிரவேச நிகழ்ச்சி The Pattina Pravesam ceremony began
/
30ஆம் தேதி பட்டின பிரவேச நிகழ்ச்சி The Pattina Pravesam ceremony began
30ஆம் தேதி பட்டின பிரவேச நிகழ்ச்சி The Pattina Pravesam ceremony began
மயிலாடுதுறையை அடுத்த தருமபுர ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீனத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதீனத்தை பல்லக்கில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
30ஆம் தேதி பட்டின பிரவேச நிகழ்ச்சி The Pattina Pravesam ceremony began
மயிலாடுதுறையை அடுத்த தருமபுர ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீனத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு 10 நாட்கள்
மே 20, 2024
மயிலாடுதுறை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement