/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலரில் வந்த மர்ம ஆசாமிகள் இருவர் கைவரிசை|Namakkal | Theft at temple
/
டூவீலரில் வந்த மர்ம ஆசாமிகள் இருவர் கைவரிசை|Namakkal | Theft at temple
டூவீலரில் வந்த மர்ம ஆசாமிகள் இருவர் கைவரிசை|Namakkal | Theft at temple
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நெசவாளர் காலனி ஸ்ரீ ராசவிநாயகர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காணிக்கையாக ஏராளமான பொருட்களை பக்தர்கள் வழங்கினர். சம்பவத்தன்று கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் காணிக்கைப் பொருட்களை கொள்ளையடித்து தப்பினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
டூவீலரில் வந்த மர்ம ஆசாமிகள் இருவர் கைவரிசை|Namakkal | Theft at temple
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நெசவாளர் காலனி ஸ்ரீ ராசவிநாயகர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காணிக்கையாக ஏராளமான பொருட்களை பக்த
ஜன 14, 2024
நாமக்கல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement