/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
உணவு பாதுகாப்பு துறை விசாரணை | In Aavin milk Floating worms
/
உணவு பாதுகாப்பு துறை விசாரணை | In Aavin milk Floating worms
உணவு பாதுகாப்பு துறை விசாரணை | In Aavin milk Floating worms
நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் உழவர் சந்தை அருகேயுள்ள ஆவின் பூத்தில் இருந்து பால் பாக்கெட் வாங்கி உள்ளார். கடைக்கு வந்து பாலை சூடு செய்ய பாத்திரத்தில் ஊற்றினார். பால் முழுதும் வெள்ளை புழுக்கள் மிதந்ததைப் பார்த்து திடுக்கிட்டார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
உணவு பாதுகாப்பு துறை விசாரணை | In Aavin milk Floating worms
நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் உழவர் சந்தை அருகேயுள்ள ஆவின் பூத்தில் இருந்து பால் பாக்கெட் வாங்கி உள்ளார்.
மார் 18, 2024
நீலகிரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement