/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Kumbabhishekam in 3 temples
/
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Kumbabhishekam in 3 temples
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Kumbabhishekam in 3 temples
ராமநாதபுரம் மாவட்டம், தளக்காவூர் கிராமத்தில் வலம்புரி விநாயகர், பெரியநாயகி அம்மன் மற்றும் சிங்கமுக மாரியம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த மூன்று கோயில்களுக்கும் கும்பாபிஷேக விழா ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்றது. இதனையொட்டி நேற்று முதல் கால யாக பூஜைகள் நடந்தன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Kumbabhishekam in 3 temples
ராமநாதபுரம் மாவட்டம், தளக்காவூர் கிராமத்தில் வலம்புரி விநாயகர், பெரியநாயகி அம்மன் மற்றும் சிங்கமுக மாரியம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த மூன்று கோ
ஏப் 27, 2024
ராமநாதபுரம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement