/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
சேலம்
/
அமாவாசை மயான கொள்ளை அம்மன் வேடமிட்டு வழிபாடு
/
அமாவாசை மயான கொள்ளை அம்மன் வேடமிட்டு வழிபாடு
அமாவாசை மயான கொள்ளை அம்மன் வேடமிட்டு வழிபாடு
சேலம் மாவட்டம் வாழப்பாடி சிங்கிபுரம் பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வந்த பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
அமாவாசை மயான கொள்ளை அம்மன் வேடமிட்டு வழிபாடு
சேலம் மாவட்டம் வாழப்பாடி சிங்கிபுரம் பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் இரு
மார் 10, 2024
சேலம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement