/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
தஞ்சாவூர்
/
500க்கும் மேற்பட்ட பரத கலைஞர்கள் பங்கேற்பு Nattianjali in 108 Shivalaya Temple
/
500க்கும் மேற்பட்ட பரத கலைஞர்கள் பங்கேற்பு Nattianjali in 108 Shivalaya Temple
500க்கும் மேற்பட்ட பரத கலைஞர்கள் பங்கேற்பு Nattianjali in 108 Shivalaya Temple
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் 108 சிவலிங்கம் உள்ள ராமலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரி முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது . இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
500க்கும் மேற்பட்ட பரத கலைஞர்கள் பங்கேற்பு Nattianjali in 108 Shivalaya Temple
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் 108 சிவலிங்கம் உள்ள ராமலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரி முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது . இதில்
மார் 10, 2024
தஞ்சாவூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement