/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல் Science exhibition
/
உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல் Science exhibition
உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல் Science exhibition
திருப்பூர் மாவட்டம் உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது இதில் 6, 7 மற்றும் 8 ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் 45 அறிவியல் கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன. ஏற்பாடுகளை வானவில் மன்ற பொறுப்பாசிரியர் ஜெயலட்சுமி செய்திருந்தார்
மேலும் வீடியோக்கள்
Advertisement
உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல் Science exhibition
திருப்பூர் மாவட்டம் உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது இதில் 6, 7 மற்றும் 8 ம
பிப் 06, 2024
திருப்பூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement