/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருச்சி
/
500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு Muslims prayers with tears for rain
/
500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு Muslims prayers with tears for rain
500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு Muslims prayers with tears for rain
மழை வேண்டி திருச்சி பிரபாத் திடலில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது ரூருல் ஹக் ரஷாதி தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட உலமாக்கள் மற்றும் முஸ்லிம்கள் கண்ணீர் மல்க சிறப்பு தொழுகை நடத்தினர். ஏற்பாடுகளை திருச்சி பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செய்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு Muslims prayers with tears for rain
மழை வேண்டி திருச்சி பிரபாத் திடலில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது ரூருல் ஹக் ரஷாதி தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட உலமா
ஏப் 27, 2024
திருச்சி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement