/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
வேலூர்
/
வள்ளி முருகன் திருக்கல்யாணத்தால் கோலாகலம் |Vallimalai Murugan Temple Brahmotsava Festival
/
வள்ளி முருகன் திருக்கல்யாணத்தால் கோலாகலம் |Vallimalai Murugan Temple Brahmotsava Festival
வள்ளி முருகன் திருக்கல்யாணத்தால் கோலாகலம் |Vallimalai Murugan Temple Brahmotsava Festival
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோயிலில் பிப்ரவரி 14ம் தேதி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 20ம் தேதி முதல் 24 வரை நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வள்ளி முருகன் திருக்கல்யாணத்தால் கோலாகலம் |Vallimalai Murugan Temple Brahmotsava Festival
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோயிலில் பிப்ரவரி 14ம் தேதி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான
பிப் 24, 2024
வேலூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement