/
தினமலர் டிவி
/
அரசியல்
/
மக்கள் மீது மின்சார பயங்கரவாதத்தை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது! Anbumani | PMK | Protest | Chennai

மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை எழும்பூரில் பாமக சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த 23 மாதங்களில் 3 முறை மின்கட்டணத்தை திமுக அரசு உயர்த்தி உள்ளது. இது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரஜாகம் என பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மக்கள் மீது மின்சார பயங்கரவாதத்தை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது! Anbumani | PMK | Protest | Chennai
மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை எழும்பூரில் பாமக சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த 23 மாதங்களில் 3 முறை மின்கட்டணத்தை திமுக அரசு உயர்த்தி
ஜூலை 19, 2024
அரசியல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement