Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ கோட்டயத்தில் 'டாக் ஷோ'

 கோட்டயத்தில் 'டாக் ஷோ'

 கோட்டயத்தில் 'டாக் ஷோ'


ADDED : மார் 07, 2026 06:07 AM

Follow on Google

ADDED : மார் 07, 2026 06:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோ ட்டயம் கென்னல் கிளப் சார்பில், மார்ச் 8ம் தேதி, கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் நாகம்படம் மைதானத்தில், நாய் கண்காட்சி நடக்கிறது.

சாகச திறமைகளை வெளிப்படுத்துவதில் கில்லாடியாக இருக்கும் உங்கள் பப்பிக்கு, மேடை அமைத்து தருகிறது, கோட்டயம் கென்னல் கிளப். அனைத்து இனங்கள் மற்றும் இந்திய இனங்களுக்கான, 36, 37வது நாய்கள் கண்காட்சி,கோட்டயம் மாவட்டத்தில், நாகம்படம் மைதானத்தில் காலை 10:00 மணி முதல் நடக்கிறது. கொளுத்தும் வெயிலால் உங்கள் பப்பி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, உள்ளரங்கம் முழுக்க ஏசி., வசதி செய்யப்பட்டுள்ளது. பார்வையாளராக பங்கேற்றும், நாய் கண்காட்சியை கண்டுகளிக்கலாம். கூடுதல் தகவலுக்கு, www.dogsnshows.com.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap