sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

செல்லமே

/

கோவையில் நாளை டாக் ஷோ!

/

கோவையில் நாளை டாக் ஷோ!

கோவையில் நாளை டாக் ஷோ!

கோவையில் நாளை டாக் ஷோ!


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்'சார்பில், அவினாசிரோடு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், நாளை நடக்கும், டாக் ஷோ ரொம்ப ஸ்பெஷல்.

க்ரூமிங் செய்து அழகா இருக்க உங்க பப்பியோட ஸ்டைலா வந்துடுங்க. எல்லா பிரீட் பப்பீஸ், டாக்ஸ் அழைத்து வரலாம். வித்தியாசமான ஆக்டிவிட்டிகளுடன், பார்வையாளர்களின் மனதை கவரும்,'டாக்'கிற்கு, விருதுகள் காத்திருக்கின்றன. தகவலுக்கு, WWW.DOGSNSHOWS.COM என்ற இணையதளம் அல்லது 98430 79767/ 95852 66566 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். என்னங்க! உங்க பப்பியோட போட்டி போட்டு, ஸ்டைலா போஸ் குடுக்க, ரெடி ஆகுறீங்க போல!




    • Dinamalar Events


    Dinamalar