sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

செல்லமே

/

இது இருந்தால் போதும்

/

இது இருந்தால் போதும்

இது இருந்தால் போதும்

இது இருந்தால் போதும்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பப்பியின் கால், உடல் பகுதியில், எங்கேயாவது அடிப்பட்டாலோ அல்லது, அரிப்பு, எரிச்சல் இருந்தாலோ, எந்நேரமும் அப்பகுதியை எச்சில் வைத்து, நாக்கால் நக்கி கொண்டே இருக்கும். அறுவை சிகிச்சை ஏதேனும் செய்திருந்தால், அப்பகுதியில் வலி ஏற்பட்டால், கடிக்க துவங்கிவிடும். இதனால், காயம் ஆற தாமதம் ஆகலாம். அச்சமயங்களில், பப்பிக்காக கழுத்தில் மாட்டிவிடும், மெத்தை போன்ற காலர் பொருத்திவிட்டால் போதும்.

பிறந்த குழந்தைகளை துாங்க வைக்கும் போது, தலைப்பகுதியில் வைப்பது போன்ற வடிவமைப்பில், இக்காலர் இருக்கும். இதை, பப்பியின் கழுத்தில் மாட்டிவிட்டால், பப்பி சமத்தாக இருக்கும். காட்டன் துணியில் இந்த காலர் தயாரிப்பதால், வெயில் காலத்திலும் கழுத்தில் மாட்டிவிடலாம்.




    • Dinamalar Events


    Dinamalar