Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ தீபாவளி வசூல் 'ராக்கெட்' சாதித்துக்காட்ட 'டார்கெட்'

தீபாவளி வசூல் 'ராக்கெட்' சாதித்துக்காட்ட 'டார்கெட்'

தீபாவளி வசூல் 'ராக்கெட்' சாதித்துக்காட்ட 'டார்கெட்'


ADDED : அக் 22, 2024 07:14 AM

Follow on Google

ADDED : அக் 22, 2024 07:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''மித்து... வெங்கமேட்டுல மாநகராட்சியோட ரெண்டு கடைகளுக்கு ஒன்னரை வருஷமா, கடை நடத்துறவங்களுக்குப் பதிலா மாநகராட்சி நிர்வாகமே மின் கட்டணம் செலுத்தியிருக்கிறதை இப்பத்தான் கண்டுபிடிச்சாங்க. மாநகராட்சி அலுவலர் உதவி இல்லாம இது சாத்தியமே இல்ல. மாநகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தி கருப்பு ஆடுகளைக் கண்டுபிடிக்கணும்னு சொல்றாங்க''

''சித்ராக்கா... அவிநாசி உள்ளிட்ட இடங்கள்ல கடைவீதிகள்ல கண்காணிப்பு கோபுரம் அமைச்சிருக்காங்க... இதுல தனியார் விளம்பரங்கள் கவர்ற மாதிரி ஒட்டியிருக்காங்களாம். கண்காணிப்பு கோபுரமே மக்கள் கவனத்தைத் திசைதிருப்பாம பார்த்துக்கறதுக்குத்தானாம். ஆனா, அதுலயே இப்படி விளம்பரங்களை வச்சிருக்காங்களேன்னு பொதுமக்கள் ஆதங்கப்படறாங்களாம்''

பக்கத்து வீட்டு சிறுவர்கள், புதிதாக வாங்கிவந்த லட்சுமி வெடியை வைக்க சத்தம் அதிரவைத்தது. சித்ராவும், மித்ராவும் பேச்சை நிறுத்திவிட்டு அங்கே நகர்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap