sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கடையாணி

/

2026 கவாசாகி 'இசட் - 900'

/

2026 கவாசாகி 'இசட் - 900'

2026 கவாசாகி 'இசட் - 900'

2026 கவாசாகி 'இசட் - 900'


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கவாசாகி' நிறுவனம், அதன் 'இசட் - 900' என்ற ஸ்ட்ரீட் பைட்டர் பைக்கை, 2026 மாடலுக்கு மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜி.எஸ்.டி., அமலான நிலையில், 2025 மாடல் பைக்கின் விலை, 10.18 லட்சமாக அதிகரித்து இருந்தது. ஆனால், 2026 மாடல் பைக்கின் விலை, 19,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் வரும் 948 சி.சி., இன் - லைன் 4 - சிலிண்டர் இன்ஜின் அதிகம் ஆற்றல் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய இன்ஜினுடன் ஒப்பிடுகையில், 1 ஹெச்.பி., பவர் (125 ஹெச்.பி.,) மற்றும் 1.2 என்.எம்., டார்க் (98.6 என்.எம்.,) அதிகரிக்கப்பட்டுள்ளது.

க்ரூஸ் கன்ட்ரோல், குயிக் ஷிப்டர், ரைட் மோடுகள், டிராக் ஷன் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் நீடிக்கின்றன. இரு புதிய நிறங்களில் வரும் இந்த பைக்கில், வேறு எந்த மாற்றமும் இல்லை.

விலை ரூ. 9.99 லட்சம்






    • Dinamalar Events


    Dinamalar