sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கடையாணி

/

'5 - ஸ்டார்' பெற்ற இன்விக்டோ

/

'5 - ஸ்டார்' பெற்ற இன்விக்டோ

'5 - ஸ்டார்' பெற்ற இன்விக்டோ

'5 - ஸ்டார்' பெற்ற இன்விக்டோ


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மாருதி சுசூகி' நிறுவனத்தின் 'இன்விக்டோ' எம்.பி.வி., கார், 'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்ட்டில், 5 - ஸ்டார் பெற்றுள்ளது. இது, 5 - ஸ்டார்களை பெறும், இந்நிறுவனத்தின் மூன்றாவது கார் ஆகும். இதற்கு முன், டிசையர், விக்டோரிஸ் கார்கள் 5 - ஸ்டார் பெற்று இருந்தன.

இது, பெரியவர் பாதுகாப்பில், 32க்கு 30.43 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பில், 49க்கு 45 புள்ளிகளும் பெற்றுள்ளது. இந்த கார், 'டொயோட்டா ஹைகிராஸ்' எம்.பி.வி., காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த காரின் விலை, 24.97 லட்சம் முதல் 28.61 லட்சம் ரூபாய் வரை உள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar