Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/பஜாஜ் என் - 125 புதிய இன்ஜின், பறக்கும் 'பிக்-அப்'

பஜாஜ் என் - 125 புதிய இன்ஜின், பறக்கும் 'பிக்-அப்'

பஜாஜ் என் - 125 புதிய இன்ஜின், பறக்கும் 'பிக்-அப்'


ADDED : அக் 23, 2024 09:08 AM

Follow on Google

ADDED : அக் 23, 2024 09:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பஜாஜ் ஆட்டோ' நிறுவனம், அதன் புது 'என் - 125' பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, 125 சி.சி., இன்ஜின் வகையில், 5வது பஜாஜ் பைக்காகும். இது, பேஸ் மற்றும் ப்ளூடூத் என இரு வகையில் வந்துள்ளது.

இந்த பைக், எளிமையான சிங்கிள் கிராடில் சேசிஸில் கட்டமைக்கப்பட்டுள்ளதோடு, புதிய 124.58 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜினும் வழங்கப்பட்டுள்ளது. குண்டு குழியான மற்றும் கரடுமுரடான சாலைகளை எளிதாகக் கடக்க, 198 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் எடை 125 கிலோவாக உள்ளது.

மொத்தம் 7 நிறங்களில் வரும் இந்த பைக்கில், காம்பி பிரேக்கிங் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 125 சி.சி., பைக்குகளில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக்கில் மட்டுமே ஏ.பி.எஸ்., வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, எல்.சி.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, எல்.இ.டி., லைட்டுகள், சைலண்ட் ஸ்டார்ட் வசதி ஆகியவை இந்த பல்சர் பைக்கில் உள்ளன.

இந்த பைக்கிற்கு, டி.வி.எஸ்., ரைடர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக்குகள் கடும் சவாலாக உள்ளன.

டீலர்

Khivraj Motors - Bajaj / KTM 99629 65266



விபரக்குறிப்பு


இன்ஜின் 124.58 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு
பவர் 11.83 ஹெச்.பி.,
டார்க் 11 என்.எம்.,
எடை 125 கிலோ
மைலேஜ் 50 - 55 கி.மீ., (எதிர்பார்ப்பு)



விலை

ரூ.94,707 முதல்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap