sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கடையாணி

/

'ஹிமாலயன் 750', 'ஹிம் - இ.,' இ.வி.,

/

'ஹிமாலயன் 750', 'ஹிம் - இ.,' இ.வி.,

'ஹிமாலயன் 750', 'ஹிம் - இ.,' இ.வி.,

'ஹிமாலயன் 750', 'ஹிம் - இ.,' இ.வி.,


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ராயல் என்பீல்டு' நிறுவனம், 'ஹிமாலயன் 750' பைக்கையும், 'ஹிம் - இ.,' முன்மாதிரி மின்சார பைக்கையும் முதல் முறையாக காட்சிப்படுத்தி உள்ளது.

ஹிமாலயன் 750


ஏற்கனவே உள்ள 648 சி.சி., பேரலல் ட்வின், இன்ஜினின் திறனை 750 சி.சி.,க்கு மேம்படுத்தி, இதில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. 19 மற்றும் 17 அங்குல அலாய் சக்கரங்கள், முழு அட்ஜஸ்டபில் யூ.எஸ்.டி., போர்க், மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள், ட்யூப்லெஸ் ஸ்போக் டயர்கள், டி.எப்.டி., டிஸ்ப்ளே ஆகியவை வழங்கப்படுகின்றன. பாதுகாப்புக்கு, டிராக் ஷன் கன்ட்ரோல், ஏ.பி.எஸ்., க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஹிம் - இ


இந்த பைக், உற்பத்தி நிலைக்கு தயாராக வில்லை. இருப்பினும், இதில் ஆப்ரோட் டயர்கள், யூ.எஸ்.டி., போர்க் சஸ்பென்ஷன், டி.எப்.டி., டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் தென்படுகின்றன.

தற்போது இரு பைக்குகளும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு இறுதிக்குள் ஹிமாலயன் 750 பைக் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.




    • Dinamalar Events


    Dinamalar