UPDATED : மே 20, 2026 07:55 AM
ADDED : மே 20, 2026 07:40 AM

அ நிறம் | அளவு
'ஹோண்டா' நிறுவனத்தின், 'என்.எக்ஸ்., 500' அட்வெஞ்சர் டூரர் பைக், நவீன 'இ - கிளட்ச்' வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, 'பி.எம்.டபுள்யூ., எப் 450 ஜி.எஸ்.,' பைக்கில் வழங்கப்பட்டதை போன்ற கியர்பாக்ஸ் ஆகும்.
![]() |
போக்குவரத்து நெரிசலில், கிளட்ச் பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. கியர் மாற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். இதனால், கை சோர்வு குறையும், கியர் மாற்றுவது, நீண்ட தூர பயணத்திற்கு வசதியாக இருக்கும், தேவையான போது கிளட்சை பயன்படுத்திக் கொள்ளலாம்.






