Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/லேலாண்ட் 'டாரஸ்' சுரங்க, குவாரி பணிகளுக்கு 35டன் டிப்பர்

லேலாண்ட் 'டாரஸ்' சுரங்க, குவாரி பணிகளுக்கு 35டன் டிப்பர்

லேலாண்ட் 'டாரஸ்' சுரங்க, குவாரி பணிகளுக்கு 35டன் டிப்பர்


ADDED : பிப் 04, 2026 07:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 07:51 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அசோக் லேலாண்ட்' நிறுவனம், 'டாரஸ்' என்ற 'மல்ட்டி ஆக்சிஸ் டிப்பர்' லாரியை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. சுரங்கம், குவாரி மற்றும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த, வெவ்வேறு உடல் அமைப்புகளிலும், 6X4, 8X4 ஆகிய ஆக்சில்களிலும், 16, 21, 25, 35 டன் எடை பிரிவுகளிலும் இது கிடைக்கிறது.

28 டன் வரை எடையை சுமக்கும் இந்த டிப்பரில், 8 லிட்டர், 'ஏ - சீரிஸ்' டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது, 360 ஹெச்.பி., பவர், 1,600 என்.எம்., டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜினுடன், 430 எம்.எம்., 'ஹெவி டியூட்டி' கிளட்ச், 9 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

9 எம்.எம்., தடிமனான 'ஹெவி டியூட்டி' சேசிஸ், அதிக எடையில் வாகன கட்டுப்பாட்டை அதிகரிக்க முன்புற ஜீரோ டிராப் ஆக்சில், பின்புற 'ஹப் ரிடக்ஷன்' ஆக்சில், பரபோலிக் முன்புற மற்றும் பின்புற போகி சஸ்பென்ஷன், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், டில்ட்டபில் கேபின், ஏ.சி., டிரைவர் சோர்வடையாமல் இருக்க சஸ்பென்ஷன் சீட் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இருக்கின்றன.

இன்ஜின் - 8 லிட்டர், 6 - சிலிண்டர், ஏ - சீரிஸ் டீசல் பவர் - 360 ஹெச்.பி., டார்க் - 1,600 என்.எம்., மொத்த எடை - 16 -முதல் 35 டன் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 260 எம்.எம்.,



எதிர்பார்ப்பு விலை: ரூ. 48 - ரூ. 62 லட்சம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us