Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/சேத்தக் 2901 பஜாஜின் மின்சார ஸ்கூட்டர்

சேத்தக் 2901 பஜாஜின் மின்சார ஸ்கூட்டர்

சேத்தக் 2901 பஜாஜின் மின்சார ஸ்கூட்டர்


ADDED : ஜூன் 12, 2024 11:07 AM

Follow on Google

ADDED : ஜூன் 12, 2024 11:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பஜாஜ் ஆட்டோ' நிறுவனம், மலிவு விலையில் 'சேத்தக் 2901' மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆரம்ப விலை ஸ்கூட்டர் என்பதால், சில அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டரின் மோட்டார் திறன் குறைக்கப்பட்டுள்ளதால், இதன் வேகம், மணிக்கு 63 கி.மீ., வரை மட்டுமே செல்லும். இதன் ரேஞ்ச் 123 கி.மீ., என்பதை பஜாஜ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மற்றபடி, மாறாத டிசைன், 5 வெளிப்புற நிறங்கள், ஒரே ரைடு மோடு, ஸ்டீல் வீல்கள், அதே எல்.சி.டி., டிஸ்ப்ளே ஆகியவை இதில் உள்ளன. கூடுதலாக 3,000 ரூபாய் செலுத்தினால், இரு ரைடு மோடுகள், ரிவர்ஸ் மற்றும் ஹில் ஹோல்டு வசதி, அலாய் சக்கரங்கள் ஆகியவை சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய, குறைந்தபட்சம், 6 மணி நேரம் தேவைப்படும்.

விலை: - ரூ.95,998

பேட்டரி - 2.9 கி.வாட்.,மோட்டார் பவர் - 4.2 கி.வாட்.,ரேஞ் 123 கி.மீ.,டாப் ஸ்பீடு -63 கி.மீ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap