Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/அமிழ்தமிழ்து: கம்பன் சொல்லழகு

அமிழ்தமிழ்து: கம்பன் சொல்லழகு

அமிழ்தமிழ்து: கம்பன் சொல்லழகு


PUBLISHED ON : மார் 10, 2025

Follow on Google

PUBLISHED ON : மார் 10, 2025


Follow on Google
அ நிறம் | அளவு

ராமாயணத்தில் கம்பர் பயன்படுத்தும் சில அழகான சொற்றொடர்கள் கீழே உள்ளன. அவற்றின் பொருளோடு அவற்றைப் பொருத்துங்கள்:

1. இருநால் பகலின் இலங்கு மதி - அ. வசீகர கண்கள்

2. தாளாறு உடைய பறவை - ஆ. கடல்

3. குழவி ஞாயிறு - இ. அஷ்டமி சந்திரன்

4. குழந்தை வெண்மதி - ஈ. வண்டு

5. கள்ள வாள் நயனம் - உ. இளம் சூரியன்

6. மீனநிலையம் - ஊ. பிறைநிலா

விடைகள்: 1. இ, 2.ஈ, 3.உ, 4.ஊ, 5.அ, 6.ஆ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap