Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/அழகு ஆங்கிலம்: மாற்றுச் சொல் அறிவோம்

அழகு ஆங்கிலம்: மாற்றுச் சொல் அறிவோம்

அழகு ஆங்கிலம்: மாற்றுச் சொல் அறிவோம்


PUBLISHED ON : மார் 16, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 16, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'முக்கியமான' என்று சொல்ல வேண்டிய இடங்களில் ஆங்கிலத்தில் எந்தச் சொல்லைப் பயன்படுத்துவோம்? Important என்று எழுதுவோம், பேசுவோம்.

எல்லா இடங்களுக்கும் இந்த important மட்டுமே போதுமா?

இல்லை. இன்னும் கொஞ்சம் நயமான இங்கிலீஷ் பயன்படுத்தலாம். Important என்பதற்குப் பதிலாக, எந்தெந்த இடங்களில் வேறு எந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

கீழே தரப்பட்டுள்ள சொற்றொடர்களில் important வரும் இடங்களில் அதற்கு மாற்றான சொற்களை எழுதுங்கள். நீங்கள் எழுதியவற்றைச் சரிபார்த்துக்கொள்ள விடைகள் பகுதிக்குப் போகலாம்.

1. An important meeting.

2. An important decision.

3. An important information.

4. An important person.

5. An important step.

6. An important moment.

7. An important skill.

விடை:

1. Crucial

2. Pivotal

3. Essential

4. Influential

5. Critical

6. Defining

7. Indispensable

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap